3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’

சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘நாளை நமதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பொன் ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’ படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆகிய … Continue reading 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’